அமெரிக்காவிலிருந்து திரும்பிய நாமக்கல் இளைஞர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சேலம் :
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நாமக்கல் இளைஞர் சேலத்திலுள்ள ஒரு ஹோட்டல் அறையில் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார்.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரில் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராகபணிபுரிபவர் ரவிக்குமார் (27). இவர் கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சிலநாட்களுக்கு முன் இவர் இந்தியா திரும்பினார் .
இந் நிலையில் சேலத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் . தகவல்அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து பிணத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications