சென்னை வக்கீல்கள் மீண்டும் போராட்டம்
சென்னை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு அதிக மாவட்டங்களை ஒதுக்கக் கூடாது, கிளை திறப்பை தள்ளி வைக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் மீண்டும் காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் கூடிய வழக்கறிஞர்கள்கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு நினைவாக 2 நிமிட நேரம் மெளன அஞ்சலி செலுத்தினர்.பின்னர் பிரபாகரன் தலைமையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மெளன ஊர்வலத்தையும் வழக்கறிஞர்கள் நடத்தினர். இதைத் தாேெடர்ந்துபிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இன்று கும்பகோணம் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகஆர்ப்பாட்டம் எதையும் நடத்தவில்லை.
நாளை கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தைத் தொடரவுள்ளோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரைபோராடுவோம் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications