மரண தண்டையிலிருந்து தப்புவாரா இந்தியர்?
பாங்காக்:
போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச வாலிபரின்தண்டனையைக் குறைக்குமாறு இந்தோனேஷிய அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
1995ம் ஆண்டு அயோத்ய பிரசாத் செளபே என்ற அந்த நபர் 12 கிலோ ஹெராயினைஇந்தோனேஷியாவுக்குக் கடத்தியபோது அந் நாட்டு போலீசாரிடம் பிடிபட்டார்.
நீண்ட நாட்கள் நடந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதியில், அவரை சுட்டுக் கொல்ல அந் நாட்டுநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து அயோத்ய பிரசாத்தைக் காக்குமாறு மத்திய அரசுக்கு பல்வேறு அமைப்புகள்கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து இந்தோனேஷியாவுக்கான இந்தியத் தூதர் மாத்தூர், அந்நாட்டு அட்டர்னி ஜெனரலுக்குக் கடிதம் எழுதி, பிரசாத்தின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறுகோரினார்.
ஆனால், இது தொடர்பாக இந்தோனேஷிய அரசு இறுதி முடிவு ஏதும் எடுக்காத நிலையில், பிரசாத்தைவரும் 25ம் தேதி சுட்டுக் கொல்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications