அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சோனியா அஞ்சலி
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த சோனியா, பிரியங்கா என்ற இரு குழந்தைகளை அடக்கம் செய்த இடத்திற்குகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்று அஞ்சலி செலுத்தினார்.
கும்பகோணம் வந்திருந்த சோனியா பலியான குழந்தைகளின் பெற்றோர்களை அவர்களது வீடுகளில் சந்தித்துஆறுதல் கூறினார். அப்போது, இந்திரா காந்தி குடும்பத்தார் மீது அதிக பிரியம் கொண்ட சொக்கலிங்கம்,பழனியம்மாள் தம்பதியின் வீட்டிற்குச் சென்றார்.
இவர்களது இரண்டு மகள்கள் சோனியாவும், பிரியங்காவும் தீவிபத்தில் பலியாகிவிட்டனர். சோனியாவைப்பார்த்ததும்,
உங்கள் குடும்பத்தின் மீது எங்களுக்கு பாசம் அதிகம், அதனால்தான் உங்களது குடும்பப் பெயர்களை எங்களதுகுழந்தைகளுக்கு வைத்தேன். இன்று சோனியாவையும், பிரியங்காவையும் உங்களுக்கு காட்ட முடியவில்லையேஎன்று பழனியம்மாள் கதறியபோது, சோனியா காந்திக்கு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.பழனியம்மாளை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.
பின்னர் சோனியாவும், பிரியங்காவும் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications