நீதிமன்ற புறக்கணிப்பை புறக்கணித்த திமுக
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் திமுகவைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை.
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீண்டும்காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில், திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயம் தொடர்பான வழக்கு விசாரணைக்குவந்தது. இந்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுமார் 12 பேர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது அதை கைவிட்டு விட்டு திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்றது,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களை கோபப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டத்தைபுறக்கணித்து விட்டு நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்றுள்ளதாக எனக்கு புகார் வந்துள்ளது. திமுகவழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல வழக்கறிஞர்களும் கோரியுள்ளனர். அவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
மதுரை கிளை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிரபாகரன் உதவிகோரியது நினைவு கூறத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications