மேலும் 4 அதிகாரிகள் கைது
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்து தொடர்பாக மேலும் 4 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்து தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணாபள்ளிக்கு கடந்த 1997ம் ஆண்டு அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டபோது அதற்கான உத்தரவை அப்போதைய கூடுதல்உதவி கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன் என்பவர் வழங்கியுள்ளார். பாலகிருஷ்ணன் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வுக்குப் பின் தஞ்சை மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமைஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
கும்பகோணம் சம்பவத்திற்குப் பிறகு பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடிவந்தனர். இந் நிலையில் விருதுநகரில் தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.
இந் நிலையில் மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஓய்வு பெற்ற மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர் பாலாஜி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், அதே அலுவலககண்காணிப்பாளர் தாண்டவன், தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோரைகும்பகோணம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவரையும்ம் சேர்த்து கைதானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications