ஜோர்டன் இளவரசர் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோணம் தீவிபத்தில் 93 குழந்தைகள் இறந்ததற்கு ஜோர்டன் நாட்டு இளவரசர் ஹசன் பின் தலால் மற்றும்இளவரசி சர்வாத் ஹசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
கும்பகோணம் தீவிபத்து தொடர்பாக ஜோர்டன் நாட்டு இளவரசரும், இளவரசியும் அனுப்பியுள்ள இரங்கல்கடிதம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது. அங்கிருந்து இந்தக் கடிதம் ஜெயலலிதாவுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், தீவிபத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து வேதனையுற்றோம்.எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை உங்களுக்கும், உங்களது அரசுக்கும், மக்களுக்கும் வேதனையான இந்தஅனுதாபச் செய்தியை அனுப்பி வைக்கிறோம்.
துயரம் நிறைந்த இந்த நேரத்தில் உங்களோடு இணைந்து நாங்களும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்றுகூறியுள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications