மதுக்கடைகளுக்கு எதிராக பாமக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 15ம் தேதி தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு பூட்டுப் போடும்போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மதுக் கடைகளால் மக்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்காமல்மதுக் கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும். இதனால் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதைவலியுறுத்தும் வகையில், சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போட்டுப் போராட்டம் நடத்தபாமக மகளிர் அணி முடிவு செய்துள்ளது.
பாமக சார்பில் கும்பகோணம் தீவிபத்தில் 90 குழந்தைகள் இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்தமிழகத்தின் அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார் மணி.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications