11 அரசு வழக்கறிஞர்கள் அதிரடி பணி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளை நடத்தி வந்த 11 அரசு வழக்கறிஞர்கள் பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஸ்ரீதரன், சத்தியமூர்த்தி, சிவசண்முகம், முரளீதரன், ராஜசேகரன், சுவாமி, மூர்த்தி, சந்திரசேகரன், ராஜசேகரன்,பழனிச்சாமி, தேன்மொழி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் வரி விதிப்பு தொடர்பான வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்கள் ரத்தினவேல், சுரேஷ் விஸ்வநாதன்ஆகியோரும் கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக வெங்கடேஷ், சந்திரசேகரன், கார்த்திகேயன், செந்தில்நாதன்ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பர் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications