கோளாறு: சென்னைக்கு திரும்பி வந்த விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்ட அலையன்ஸ் ஏர் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால்அந்த விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.
சுமார் 80 நிமிடங்கள் வானில் பறந்த பின் அந்த விமானம் திரும்பி வந்துவிட்டது.
67 பயணிகளுடன் இன்று காலை 6 மணிக்குப் புறப்பட்ட அந்த போயிங் விமானம், வழியில் சிலதொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், உடனடியாக சென்னைக்கே திரும்பியது.
7.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
இப்போது பழுது நீக்கப்பட்டு வரும் அந்த விமானம் மாலையில் கொல்கத்தா கிளம்பும் என்றுதெரிகிறது. பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அலையன்ஸ் ஏர் நிறுவனம், இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமாகும்.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications