மதுரை கிளை திறப்புக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்
டெல்லி:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை தொடங்குவதை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையைத் திறப்பதற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந் நிலையில் மதுரை கிளை தொடங்குவது தொடர்பாக குடியரசுத் தலைவர்அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாளை மதுரையில் கிளை திறப்பு விழா நடைபெறவுள்ளது. கிளையை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி லஹோட்டி திறந்து வைக்கவுள்ளார்.
இந் நிலையில், மதுரை கிளை திறப்பை தடை செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த அரசு என்ற வழக்கறிஞர்உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு நீதிபதி வரியவா, நீதிபதி மாத்தூர் ஆகியோர் முன்னனிலையில் இன்றுவிசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை கிளை தொடர்பான தேதி அறிவிக்கப்பட்டு அதுதொடர்பான பணிகளும்தொடங்கி விட்டன. குடியரசுத் தலைவர் அறிவிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. இந் நிலையில் மதுரை கிளைதிறப்பை தடை செய்ய முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இதன் மூலம் மதுரை கிளை திறப்புக்கு இருந்து வந்த கடைசித் தடையும் நீங்கி விட்டது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications