இறந்தோரின் உடன்பிறப்புகளுக்கு இலவசக்கல்வி
சென்னை:
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் உடன் பிறந்தவர்களில் ஒருவருக்கு கல்லூரிப் பட்டப் படிப்புவரை இலவசமாக கல்வி அளிக்கப் போவதாக காஞ்சி சங்கராச்சாரியார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்ப்ட்ட குடும்பங்களுக்கு காஞ்சி மடத்தின் கும்பகோணம் கிளையின் நிர்வாகிகள்அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்கு காஞ்சி மடத்தின் சாஸ்த்ராகல்வி அறக்கட்டளை மூலம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இறந்த குழந்தைகளின் உடன் பிறந்தவர்களில் ஒருவர்க்கு சாஸ்த்ரா கல்வி நிறுவனம் மூலம் கல்லூரிப்படிப்பு வரை இலவசமாகக் கல்வி அளிக்கப்படும்.
கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தீப்பிடிக்காத கூரை அமைக்க அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்உதவி செய்ய வேண்டும்.
மேலும் உலக அமைதிக்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் வரும் ஜூலை 24-ம் தேதி (நாளை) காலை 7 மணி முதல்8 மணி வரை "ஸ்ரீராம் ஸ்ரீ ராம் என்கிற ஜபத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications