சொத்து குவிப்பு: பொன்முடி விடுதலைக்கு தடை
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம்அளித்த தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். ராமலிங்கம்இத்தடையை விதித்தார்.
1996 முதல் 2001 வரை நடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாகரூ.3.08 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் பொன்முடியின் மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி, நண்பர் மணிவண்ணன், உறவினர்நந்தகோபால் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட தீர்ப்பில், பொன்முடிஉள்பட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இத் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல்செய்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ராமலிங்கம், விழுப்புரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குஇடைக்காலத் தடை விதித்தும், இம்மனுவுக்கு பொன்முடி 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டார்.
-
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications