இலங்கைக்கு தப்ப முயன்ற 18 அகதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
அகதிகள் முகாமிலிருந்து ராமேஸ்வரத்திற்குத் தப்பி வந்து இலங்கைக்கு படகுகள் மூலம் செல்ல முயன்ற 18அகதிகளை போலீஸார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேன்ஒன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தது.
வேனில் இருந்த ரமேஷ் என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நெல்லை,புதுக்கோட்டை, புழல் அகதிகள் முகாமிலிருந்து தப்பி வந்துள்ள 18 அகதிகளை படகுகள் மூலம் இலங்கைக்குஅனுப்ப ரமேஷ் உள்ளிட்ட 3 ஏஜென்டுகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அப்பகுதியில் மறைந்திருந்த 4 பெண்கள், 5 குழந்தைகள் உள்ளிட்ட 18 அகதிகளையும் போலீஸார்கைது செய்தனர். மேலும் ரமேஷ் தவிர கண்ணன், விஜயக்குமார் ஆகிய ஏஜென்டுகளையும் போலீஸார் கைதுசெய்தனர்.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications