சிபிஐ விசாரிக்க திருமாவளவன் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் மாநில அமைப்பாளர் தொல். திருமாவளவன் கூறினார்.
தீவிபத்து கிருஷ்ணா பள்ளியை திருமாவளவன் பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புற்றீசல்கள் போல் நாள்தோறும் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. பல பள்ளிகள் சட்டத்துக்குப் புறம்பாக உரிமம்பெற்றுள்ளன. பள்ளிகளுக்கு உரிமம் வழங்கும் விஷயத்தில் உரிய சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட்டுள்ளனவாஎன்பதை சரிபார்க்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் நிலவரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மேலும் தமிழகத்தில் தனியார் பள்ளிகளே தேவை இல்லை. அனைத்துப் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்தவேண்டும்.
கிருஷ்ணா பள்ளி தீவிபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார் திருமாவளவன்.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications