கைரேகையுடன் கூடிய அமெரிக்க விசாக்கள்
சென்னை:
அமெரிக்க தூதகரத்தில் இன்று கைரேகை பதிவு செய்த விசாக்கள் வழங்கும் பணி தொடங்கியது.
அமெரிக்காவுக்கு செல்ல விரும்புவோருக்கு விசா வழங்கப்படும்போது அவர்களது கைரேகையும் பெறப்படும்என புதிதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி கைரேகை பதிவு செய்யப்பட்ட விசாக்கள் வழங்கும் பணி இன்று சென்னையில் உள்ள அமெரிக்கதுணைத் தூதரகத்தில் தொடங்கியது. இந் நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, நடிகை த்ரிஷா,இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கிரிக்கெட் வீரர் வெங்கடேச பிரசாத் ஆகியோர்கலந்து கொண்டு கைரேகை பதிவு செய்யப்பட்ட விசாக்களைப் பெற்றுக் கொண்டனர்.
விசா பெற்றுக் கொண்ட பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், குற்றவாளிகள் மட்டும்தான்கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்பதில்லை. நல்லவர்களை அடையாளம் காட்டும் வகையில் இங்குகைரேகை பெறுகிறார்கள் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications