சென்னை உயர் நீதிமன்றத்தில் தீவிபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.
மின்சார கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். தீ உடனடியாகஅணைக்கப்பட்டதாகவும், இதனால் சேதம் அதிகம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த அறை, கூடுதல் அரசுதலைமை வழக்கறிஞர் சோமையாஜியின் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. சம்பவம் நடந்தபோது சோமையாஜிஅறையில் இல்லை.
கும்பகோணம் தீவிபத்துக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிபத்துக்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் சென்னைஅரசு பொது மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போது உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் தீவிபத்துஏற்பட்டுள்ளது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications