திருப்பதியில் ப்ரீ பெய்ட் டாக்ஸிகள் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
பக்தர்களின் வசதிக்காக திருப்பதி ரயில் நிலையத்தில் முன் கூட்டியே கட்டணம் செலுத்தும் ப்ரீ பெய்ட் டாக்ஸிகள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
திருமலை கோவிலுக்குச் செல்ல டாக்ஸி ஓட்டுனர்கள் அநியாய கட்டணம் வசூலித்து பக்தர்களை நொகடிப்பதைத்தவிர்க்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
ரயில் நிலைய வாயிலில் அமைக்கப்படவுள்ள கவுண்டரில் செல்ல வேண்டிய இடம், லக்கேஜ் விவரங்களைச்சொல்லி கட்டணத்தைச் செலுத்தினால், அவர்களுக்கான டாக்ஸி ஒதுக்கப்படும்.
இந்தப் பணியில் போக்குவரத்துத்துறை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த டாக்ஸி டிரைவர்கள் அதிகபணம் கேட்டு தொல்லை கொடுத்தால், அது குறித்து புகார் செய்ய ஹெல்ப் லைன் தொலைபேசியும்நிறுவப்பட்டுள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications