பெட்ரோல், டீஸல் விலை மீண்டும் உயர்கிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் ஆகஸ்ட் 1ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 57 பைசாவும், டீஸல் விலை லிட்டருக்கு 92 பைசாவும் உயர்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களின் விலை உயர்வைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை 10சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒரு கட்டுப்பாடு விதித்தது. அதன்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கடந்த 3மாதங்களில் ஏற்பட்ட விலை உயர்வின் சராசரியையும், கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட விலை உயர்வின் சராசரியையும்கணக்கில் கொண்டு அதில், 10 சதவீதத்தை வரை விலையை உயர்த்தலாம்.
இந்த கணக்கீட்டின்படி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு முறையே 57 பைசாவும், 92பைசாவும் உயர்கிறது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications