தேர்வெழுத தடை: மாணவன் தற்கொலை
காஞ்சிபுரம்:
தேர்வு எழுத தலைமை ஆசிரியை தடை விதித்ததால், விரக்தி அடைந்த 12 வயது மாணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரைச் சேர்ந்தவர் சரத்குமார். அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். தன்னுடன்படிக்கும் மணிகண்டன் என்ற மாணவனுடன் சரத்குமார் சண்டை போட்டுள்ளார். அப்போது மணிகண்டனின் கையில் காயம்ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சரத்குமாரை திட்டிய தலைமை ஆசிரியை குப்புலட்சுமி, பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். மேலும், அன்றுநடந்த பரீட்சையிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று சரத்குமாருக்குத் தடை விதித்துள்ளார்.
பெற்றோருக்குத் தெரிந்தால் கடுமையாக தண்டிப்பார்களே என்று பயந்த சரத்குமார், தலைமை ஆசிரியையிடம் தேர்வெழுதஅனுமதிக்குமாறு கெஞ்சியுள்ளார், காலில் விழுந்தும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஆசிரியை குப்புலட்சுமி தனது முடிவில்தீர்மானமாக இருந்தார் என்று தெரிகிறது.
இதையடுத்து வீட்டுக்கு வந்த சரத்குமார் அங்கு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications