தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ள: பாஜக
திருச்சி:
தமிழகத்தில் கொலை, கொள்ளை முதலான குற்றங்கள் அதிகரித்திருப்பது உண்மை தான் என்று அகில இந்தியபாஜக பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது உண்மைதான். இதுகுறித்த கவலைஅனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அதை அரசியலாக்க முயல்வது நல்லதல்ல. இந்த குற்றச் சம்பவங்களைகண்டுபிடிக்க கூடிய திறமை தமிழக காவல்துறைக்கு இருக்கிறது.
முத்திரைத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்ட தெல்கியிடம் 20 கோடி ரூபாய் வாங்கியது தொடர்பாகபகிரங்கமாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்றுசொல்லப்படுகிறவர்கள் மெளனம் சாதிக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் சிபிஐ எந்தவித வற்புறுத்தலுக்கும் படியாமல் நடுநிலையோடு செயல்பட்டு உண்மையைகண்டறிந்து குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
சட்டசபை நாட்களை குறைத்ததினால் மக்கள் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்துரைக்க எம்.எல்.ஏ.க்களுக்குவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கண்டுபிடித்துநடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications