வழக்கறிஞர்-கள் போராட்டம் நடத்த திடீர் தடை
சென்னை:
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களை நடத்த சென்னைஉயர் நீதிமன்றம் திடீர் தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவின்படி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் போராட்டங்களில்ஈடுபடக் கூடாது.
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், -முற்றுகை, மறியல் போன்றவை நீதிமன்ற வளாகங்களில் தடை செய்யப்படுகிறது.உயர்நீதிமன்ற வளாகத்திலும், பிற நீதிமன்றங்களின் வளாகங்களிலும் ஊர்வலங்கள் -நடத்தவும் தடைவிதிக்கப்படுகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள், பிற நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசவோ, அவர்கள் மீது ஊழல் புகார்கள்கூறவோ வழக்கறிஞர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடையுத்தரவை மீறும் வழக்கறிஞர்கள் ஒரு ஆண்டுக்கு வழக்குகளில் ஆஜராக தடை விதிக்கப்படும் என்றுபுதிய உத்தரவில் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளை விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அடிக்கடிபோராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு பெரும் இடையூறு விளைவித்து வரும் -நிலையில் இந்த புதிய தடை உத்தரவுபோடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications