ஆடி பெருக்குக்கு வந்த புதுமாப்பிள்ளை விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஆடிப் பெருக்கு விழாவில் கலந்து கொள்வதற்காக சீர்காழிக்கு வந்த, திருமணமாகி 2 மாதமே ஆன புது மாப்பிள்ளை சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கும், நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆடிப் பெருக்கு விழாவையொட்டி மனைவியுடன் வெங்கடேசன் கொள்ளிடம் வந்தார். பின்னர் மாலையில், தனது உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் கிளம்பிச் சென்றார்.
சீர்காழியில் உள்ள தைக்கால் என்ற இடத்தில் அவர் வந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வெங்கடேசன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications