ஒலிம்பிக்: இந்திய கொடியை ஏந்துகிறார் அஞ்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடியை தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் ஏந்திச்செல்கிறார்.
ஒலிம்பிக் போட்டி வருகிற 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நடக்கிறது. இந்தப்போட்டியில் இந்தியா 14 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. 75 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்தியக் கொடியை தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் ஏந்தி செல்வார் என இந்தியஒலிம்பிக் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
அஞ்சு ஜார்ஜ் கடந்த ஆண்டு நடந்த உலக தடகள போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றவர் என்பதால் அவருக்குதேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. கடந்த ஒலிம்பிக்கில் டென்னிஸ் வீரர் லியாண்டர்பயஸ் தேசிய கொடியை ஏந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications