குடந்தை: தேவெ கெளடா வழுக்கி விழுந்து கால் முறிவு
கும்பகோணம்
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கோவில்களில் சாமி கும்பிட வந்த முன்னாள் பிரதமர்தேவெ கெளடா ஹோட்டல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு தேவெ கெளடா கும்பகோணம் வந்து சாமி கும்பிட்டு விட்டுச் சென்றார். அதன் பின்னர்தற்போது மீண்டும் வந்துள்ள அவர் குடந்தையில் உள்ள சக்கரபாணி, சாரங்கபாணி கோவில்களில் சாமிகும்பிட்டார். பின்னர் நாச்சியார் கோவிலில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட்டார்.
பின்னர் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளிப்பதாகஇருந்தது. இந் நிலையில் ஹோட்டலில் தேவெ கெளடா வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு கால் முறிவுஏற்பட்டது.
வலி அதிகமாக இருப்பதால் அவரால் நிருபர்களைச் சந்திக்க முடியவில்லை என்று ஜனதா தள பிரமுகர்கள்தெரிவித்தனர்.
தேவெ கெளடா இன்று காலை சுவாமிமலை சென்று சுவாமிநாத சுவாமியை தரிசிக்கத் திட்டமிட்டு இருந்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications