இலங்கை: ஆளும் கூட்டணிக்கு புதிய தலைவர் நியமனம்
கொழும்பு:
இலங்கையில் ஆளும் கூட்டணிக்கு புதிய தலைவராக சுதந்திராக் கட்சியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமானரத்னஸ்ரீ விக்ரமநாயகே அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணித் தலைவர் பதவியிலிருந்து சந்திரிகா விலகியதையடுத்து,புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து சந்திரிகாவின் கட்சிக்குள் போட்டி நிலவியது.
பிரதமர் மகிந்தா ராஜபக்சே, சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டாரநாயகே இருவரும் கூட்டணிக்குத் தலைமைதாங்க விரும்பினர். இதற்கிடையே கட்சிக்குள் வாக்கெடுப்பைத் தவிர்க்கும் வகையில், போட்டியின்றி ஒருவரைதேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கூட்டணியின் புதிய தலைவராக ரத்னஸ்ரீ விக்ரமநாயகே (71) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்தமாதம் கூடும் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கூட்டணியின் புதிய தலைவராக ரத்னஸ்ரீ விக்ரமநாயகேஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications