ராஜ்குமார் கடத்தல் வழக்கு: நக்கீரன் நிருபருக்கு ஜாமீன்
ஈரோடு:
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நக்கீரன் நிருபர் சுப்ரமணியனுக்கு சத்தியமங்கலம் நீதிமன்றம்-நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
போலீஸ் உளவாளி கந்தவேல் கொலை வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட -நக்கீரன் நிருபர் சுப்ரமணியன்,பின்னர் கன்னட -நடிகர் ராஜ்குமார் கடத்தல் தொடர்பாகவும் கைது செய்யப்பட்டார்.
கந்தவேல் கொலை வழக்கில் ஈரோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் சுப்ரமணியனுக்கு ஜாமீன் வழங்கியது.ஆனால் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இந் -நிலையில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோ-ரி சத்தியமங்கலம் நீதித்துறை -நடுவர் நீதிமன்றத்தில்சுப்ரமணியன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசா-ரித்த நீதிபதி கலாவதி, ரூ. 1 லட்சம் ரொக்க ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சத்தியமங்கலம்காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும் வரை தினம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் -நிபந்தனைவிதிக்கப்பட்டது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications