சர்ச்சை வழக்கறிஞர் கருப்பன் திடீர் கைது
சென்னை:
சர்ச்சைக்குரிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கருப்பன் திடீர் என்று கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கருப்பன் முன்பு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.நீதிபதிகள் மீது பகிரங்கமாக புகார் கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கை.
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி குறித்தும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் விமர்சனம் செய்து அவர்உச்சநீதிமன்றத்திற்குப் புகார் அனுப்பினார். இதையடுத்து அவருக்கு கடுமையான எச்சரிக்கையைக் கொடுத்ததுஉச்சநீதிமன்றம்.
இந் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் துண்டுப் பிரசுரம் ஒன்றை விநியோகித்தார்கருப்பன். அதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் குறித்து அவதூறாக பிரசுரித்திருந்தார். மேலும் சில நீதிபதிகள் மீதுஊழல் புகாரும் கூறியிருந்தார்.
இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதி, உயர்நீதிமன்றம் கருப்பன் மீது தன்னிச்சையாக நீதிமன்ற அவமதிப்புவழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில், ஏப்ரல் 17ம் தேதி, கருப்பனுக்கு 3 மாத சிறைத் தண்டனையை விதித்துநீதிபதிகள் கற்பகவிநாயகம், இப்ராகிம் கலிபுல்லா, அசோக் குமார் ஆகியோர் தீர்ப்பளித்திருந்தனர்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் கருப்பன். அங்கு கருப்பனின் மனு தள்ளுபடிசெய்யப்பட்டு விட்டது. இந் நிலையில் கருப்பனை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications