தலைமுடியால் வந்த வினை !
காரைக்குடி:
காரைக்குடி அருகே சக மாணவர்கள் முன்னிலையில் தலை முடியை ஆசிரியர் வெட்டியதால் அவமானமடைந்தஇரண்டு மாணவர்கள் பூச்சி மருந்து குடித்தனர்.
கோட்டையூர் அருணாச்சல செட்டியார் அரசு உயர் நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருபவர்கள்கலையரசன், சின்னையா.
இருவரும் நீண்ட நாட்களாக முடி வெட்டாமல், பரட்டைத் தலையுடன் வகுப்புக்கு வந்தவண்ணம் இருந்தனர்.அவர்களை முடி வெட்டுமாறு ஆசிரியர் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.
இதனால் கோபமடைந்த ஆசிரியர் சுகுமார் கத்திரிக்கோலை வரவழைத்து மற்ற மாணவர்கள் முன் இநத்இருவரின் தலைடியையும் வெட்டியுள்ளார்.
இதனால் அவமானமடைந்த இருவரும் வீட்டுக்குச் சென்று பூச்சி மருந்தைக் குடித்தனர். பதறிப்போனகுடும்பத்தாரும், அக்கம்பக்கத்தினரும் இரு மாணவர்களையும் காரைக்குடிக்குக் கொண்டு சென்றுமருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் சுகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.--
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications