ஜெர்மன் ஜெஸ்: 7வது முறை ஆனந்த் சாம்பியன்
Subscribe to Oneindia Tamil
மைன்ஸ்:
ஜெர்மனியில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் 7-வது முறையாக சாம்பியன்பட்டம் வென்றார்.
ஜெர்மனியில் நடந்த மைன்ஸ் செஸ் இறுதிப்போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான விஸ்வநாதன் ஆனந்த், 3-ம்நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் கிராண்ட் மாஸ்டர் அலெக்ஸ் ஷிரோவுடன் மோதினார்.
8 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் 6-வது சுற்றில் ஆனந்த் 4-2 என்ற புள்ளி கணக்கில் முன்னணி பெற்றார். 7-வதுமற்றும் 8-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்ததால் ஆனந்த் 5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை மீண்டும்கைப்பற்றினார்.
இந்த போட்டியில் ஆனந்த் 7-வது முறையாகவும், தொடர்ந்து 3வது முறையாகவும் சாம்பியன் பட்டம் பெறுகிறார்.
இந்த ஆண்டில் டார்ட்முன்ட் மற்றும் கோருச் சர்வதேச செஸ் போட்டிகளிலும் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications