கச்சத்தீவை மீட்க வேண்டும்: இல. கணேசன்
சென்னை:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவத்ை தவிர்க்க, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று அகில இந்திய பாஜகசெயலாளர் இல.கணேசன் கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமு என்ற மீனவர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால்சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை அரசு தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்து வருகிறது. இந்தியக் குடிமகன் ஒருவர்சுட்டுக்கொல்லப்பட்டது, இந்திய தேசத்துக்கு சவால் விடும் போக்கு என்று கருதி மத்திய அரசு இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும்.
இப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததுதான். அந்தப் பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமைஉண்டு என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த உரிமை வலியுறுத்தப்படவில்லை.
இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும், அதுவரை அந்த கடல்பகுதியை பொதுப்பகுதியாக அறிவிக்கவேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய படுகொலை நடைபெறுவதை தடுக்க மத்திய அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என்றுகூறியுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications