தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கவலை நீங்கியது: ஜெ.
சென்னை:
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்குப் பிறகு மாநிலத்தின் எதிர்காலம் குறித்தமிகப் பெரிய மனச்சுமையை இறக்கி வைத்ததைப் போல உணருகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் 3 நாள் மாநாட்டின் நிறைவு நாள் கூட்டம் சென்னைதலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் ஜெயலலிதா, செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
அண்மைக் காலத்தில் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து அடிக்கடி நான் கவலைப்பட்டிருக்கிறேன். இந்தமாநாட்டுக்குப் பிறகு அந்த மனச்சுமையை இறக்கி வைத்ததைப் போல உணர்கிறேன்.
எல்லா ஆட்சியர்களிமும், காவல் துறை அதிகாரிகளிடமும் நேர்மையும், கடமை உணர்வும் வெளிப்படையாகவேதெரிந்தன.
மாநிலத்தின் நிதிநிலை இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த மாநாட்டில் நிறைய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுக்குக்கூட இல்லை என்கிற பதிலைச் சொல்ல இயலாத அளவுக்குப் பிரச்சினைகளைப் புரிந்து, தங்களது உரைகளைஅதிகாரிகள் தயாரித்துக் கொண்டு வந்துள்ளனர்.
அவற்றில் சிலவற்றிற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளேன். இன்னும் பல கோரிக்கைகளைப் பரிசீலித்து, விரைவில்அறிவிப்பேன் என்று கூறினார் ஜெயலலிதா.
வெடிகுண்டுப் புரளி தொடர்பான கேள்விகளை நிருபர்கள் கேட்டபோது, மாவட்ட ஆட்சியர்கள் மாநாடுதொடர்பான விவரங்கள்தான் இப்போது முக்கியமானவை. மற்ற கேள்விகளுக்கு பின்னர் பதில் தரப்படும் என்றுஜெயலலிதா கூறினார்.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications