தமிழக அரசிடம் மத்திய அமைச்சர் விசாரணை
சென்னை:
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய திட்டஅமலாக்கத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் இன்று தமிழக அரசிடம் விசாரணை நடத்தினார்.
தென்சென்னை தொகுதி எம்.பி.யான டி.ஆர்.பாலு, தனது தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் வளர்ச்சிப்பணிகளுக்காக ஒதுக்கிய நிதியை மாநில அரசு புறக்கணித்து வருவதாக மத்திய அரசிடம் புகார் செய்திருந்தார்.
அது பற்றி விசாரிக்க ஆஸ்கர் பெர்னாண்டஸ் சென்னை வந்தார்.
தாம்பரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க டி.ஆர்.பாலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2001ம்ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.30 லட்சம் ஒதுக்கினார். ஆனால் இதுவரை அந்தப் பணி நிறைவேற்றப்படவில்லை.
அந்த இடத்தை ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று பார்விையிட்டு, இன்னும் பணி தொடங்கப்படாதது குறித்துவைத்திலிங்கம் எல்.எல்.ஏ, நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோரிடம் விசாரமை நடத்தினார்.
இதுபோல் குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடைக்கு டி.ஆர்.பாலு ஒதுக்கிய நிதிபயன்படுத்தாமல் இருப்பது குறித்தும் விசாரணை நடத்தினார்.
பின்னர் டி.ஆர்.பாலு தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேறு சில திட்டப்பணிகளையும் அமைச்சர்பெர்னாண்டஸ் பார்வையிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications