தேசிய கொடி விவகாரம்: வெங்கையா மறுப்பு
சென்னை:
தேசியக் கொடியை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்ளவில்லை என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடுகூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த சுதந்திர தினவிழாவின்போது, பாஜக சின்னம், வண்ணம் கொண்ட கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி கொடியைஅவமதித்து விட்டதாக வெங்கையா நாயுடு மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
இதை வெங்கையா நாயுடு மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொருஆண்டும் சுதந்திர தினத்தின்போது, கட்சிக் கொடியை எடுத்து விட்டு அதே கம்பத்தில், தேசியக் கொடியைஏற்றுவது வழக்கம்.
அதுபோலவே இந்த முறையும் நடந்துள்ளது. தேசியக் கொடியை அவமதிக்கும் எண்ணம் எனக்கு சிறிதும்கிடையாது. தேசியக் கொடி மீது அதிகபட்ச மதிப்பு வைத்துள்ளவன் நான். என் மீதான புகார் உள்நோக்கம்கொண்டது என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications