வெடிகுண்டுடன் பெண் உள்பட 10 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
மதுராந்தகரத்தில் பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுடன் பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூணாம்பேடு காலனியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் இரு கோஷ்டியினர் இடையே மோதல் இருந்து வந்தது.இந் நிலையில் கடந்த சனிக்கிழமை ஒரு கோஷ்டி மீது இன்னொரு கோஷ்டி நடத்திய தாக்குதலில் ஒருவரது கை துண்டானது.
இதற்குப் பழிவாங்க அந்த கோஷ்டி வெடிகுண்டுகளுடன் தயாராகிக் கொண்டிருப்பதாக போலீசாருக்குத் தகவல்கிடைத்ததையடுத்து போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வெடிகுண்டுடன் தமிழரசி (50) என்ற பெண் உள்பட 10 பேர் சிக்கினர். பயங்கர ஆயுதங்களுடன் இவர்கள்தாக்குதலுக்குத் தயாரான நிலையில் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீசார்தெரிவித்துள்ளனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications