நடிகர் பப்லுவிடம் ரூ. 14 லட்சம் மோசடி
சென்னை:
டி.ராஜேந்தரின் அறிமுகமான -நடிகர் பப்லு என்ற பிருத்விராஜிடம் போலி ஆவணங்கள் -மூலம் -நிலத்தை விற்று ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பப்லு என்ற பெய-ரில் ஒரு தாயின் சபதம் படத்தில் டி.ராஜேந்தரால் அறி-முகப்படுத்தப்பட்டவர் பிருத்விராஜ். அதன்பிறகு பல படங்களில் வில்லனாக -நடித்துள்ளார். இப்போது டிவி -நாடகங்களில் -நடித்து வருகிறார், டிவிநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.
சென்னை நீலாங்கரை பகுதியில் சகுந்தலா என்பவருக்குச் சொந்தமான 2 கிரவுண்ட் நிலம் உள்ளது. காரைக்குடியைச்சேர்ந்த சகுந்தலா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது நிலத்தை சகோதரர் சுப்ரமணியம் பார்த்துக்கொண்டிருந்தார்.
சில மாதங்களுக்கு -முன்பு, சகுந்தலாவின் நிலத்தின் பெயல் -நசீர் பாஷா, சேகர், கண்ணதாசன் ஆகிய 3 -ரியல்எஸ்டேட் புரோக்கர்கள், போலி ஆவணம் தயா-ரித்துள்ளனர். இந்த போலி ஆவணத்தைக் காட்டி பல-ரிடம் -நிலத்தைவிற்க -முயன்றுள்ளனர்.
இந் -நிலையில் பப்லுவை இவர்கள் அணுகியுள்ளனர். ரூ. 14 லட்சம் கொடுத்து நிலத்தை வாங்க பப்லு ஒத்துக்கொண்டார். நிலத்தை பப்லு பெய-ரில் பதிவு செய்த பின்னர் -நிலத்திற்குப் பாதுகாப்பாக ஒரு வாட்ச்மேனையும்ஏற்பாடு செய்துள்ளனர் அந்த மோசடிப் பேர்வழிகள்.
தனது சகோத-ரியின் நிலத்தைப் பார்ப்பதற்காக இந்த சமயத்தில் வந்துள்ளார் சுப்ரமணியம். அப்போது, -நிலத்தைச்சுற்றிலும் அழகான மரக் கன்றுகள் -நடப்பட்டுள்ளதையும், பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்த்து அதிர்ந்துபோன அவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் விசாரணையின்போதுதான் பப்லு ஏமாந்த கதை தெ-ரிய வந்தது. இதையடுத்து தீவிர விசாரணை -நடத்தி3 -ரியல் எஸ்டேட் புரோக்கர்களையும் அவர்கள் கைது செய்தனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications