லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
டெல்லி:
கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் இன்று வாபஸ் பெறப்பட்டது.
மத்திய அரசுக்கும் அகில இந்திய லாரி மோட்டார் காங்கிரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்ததின்அடிப்படையில் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
லாரிப் போக்குவரத்துக்கு 10 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தப் போராட்டம்நடந்தது. இதையடுத்து மத்திய அரசுடன் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தவிவகாரம் குறித்து விவாதிக்க இரு தரப்பினரும் இணைந்து ஒரு கமிட்டியை உருவாக்குவது என்றுமுடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் போராட்டம் முடிவுக்கு வந்ததாக லாரி உரிமையாளர்கள்சங்கம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் மீது போடப்பட்ட எஸ்மா வழக்குகளை வாபஸ்பெறுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதலில் பல சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தின் தலையீட்டையடுத்தே சுமூகத் தீர்வு எட்டப்பட்டது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications