மகளுடன் சயனைட் அருந்தி தம்பதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் கடன் சுமை தாங்க முடியாத தம்பதி தங்களது நான்கு வயது மகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்புராஜன். இவர் ரசாயனப் பொருட்களை விற்பனை செய்து வந்தார்.தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடமும் கடன் வாங்கியிருந்தார்.
ஆனால், கடன் சுமையிலிருந்து அவரால் மீள முடியவில்லை. இந் நிலையில் நேற்றிரவு சயனைட் வாங்கி வந்தஅன்புராஜன் தனது நான்கு வயது மகளுக்குக் கொடுத்து முதலில் அவளைக் கொன்றார்.
பின்னர் மனைவிக்கும் சயனைட் தந்த அவர், தானும் அதை உண்டு தற்கொலை செய்து கொண்டனர்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications