கப்பல் மோதி படகு உடைந்து 7 மீனவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கேரள மாநிலம் கொல்லம் அருகே நடுக் கடலில் தமிழக மீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில், 7 மீனவர்கள்பலியாயினர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், வானியக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கொல்லம் மாவட்டம்அடூர்க்கரை கடல் பகுதியில் நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கப்பல் தமிழக மீனவர்களின் படகு மீது மோதியது. இதில் படகு உடைந்து கடலில்மூழ்கியது. படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களும் பரிதாபமாக இறந்தனர்.
இச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications