வாக்கு மூலம் தாக்கல் செய்யாத அழகிரிசாமி
மதுரை:
பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலட்சுமியின் தந்தை அழகிசாமியின் வாக்குமூலம் இன்று மதுரைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
ஜெயலட்சுமி கடந்த 23ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த வாக்கு மூலத்தால் தமிழககாவல்துறை கலங்கிப் போயுள்ள நிலையில் இன்று அவரது தந்தை அழகிசாமி ஒரு வாக்குமூலத்தை தாக்கல்செய்வார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வாக்குமூலத்தில் காவல்துறையினர், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து சர்ச்சைக்குரியதகவல்கள் இடம் பெறலாம் என்று பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலட்சுமியை தொழிலதிபர்களுக்குசப்ளை செய்த போலீசார் குறித்தும் ஜெயலட்சுமியிடம் தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் குறித்தும்தகவல்கள் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால், இன்று காலை உயர் நீதிமன்றம் கூடியபோது, எதிர்பார்த்தபடி அழகிரிசாமி தனது வாக்குமூலத்தை தாக்கல்செய்யவில்லை.
ஜெயலட்சுமி தாக்கல் செய்த வாக்குமூலத்தில் தன் வாழ்க்கையை சீரழித்ததாக 21 போலீஸ் அதிகாரிகளின்பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து 3 போலீஸ் அதிகாரிகளும், 3 அமைச்சர்களின் உதவியாளர்களும்பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன், கோவை நகைக்கடை அதிபர் முருகவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications