திருமணத்துக்கு முயன்ற அண்ணன்-தங்கை !
வேலூர்:
அண்ணன், தங்கை முறை கொண்ட இருவர் காவல் நிலையத்தை அணுகி தங்களுக்கு கல்யாணம் செய்துவைக்குமாறு கோரியதால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர்.
வேலூர் மாவட்டம் பள்ளகுண்ணத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கன். அதே பகுதியைச் சேர்ந்த குப்பன்என்பவன் மகள் கீதா. இருவரும் பெரியப்பா, சித்தப்பா வீட்டுப் பிள்ளைகள் என்பதால் அண்ணன், தங்கை முறைகொண்டவர்கள்.
ஆனால் சிறு வயதிலிருந்தே பழகி வந்த இவர்களிடையே காதல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த முறை தவறியகாதலுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருவரும் ஊரை விட்டுக் கிளம்பி, பெங்களூர், சித்தூர் ஆகிய ஊர்களுக்கு சென்று விட்டு இறுதியாகவேலூர் வந்தனர். அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தை அணுகி தங்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறுகூறியுள்ளனர்.
இதையடுத்து போலீஸார், இருவரின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.பெற்றோர்களிடம், காதலை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை முறைகொண்டவர்கள். இந்தக் காதலை எப்படி ஏற்க முடியும் என்று பெற்றோர்கள் திருப்பிக் கேட்டனர்.
இதனால் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அண்ணன், தங்கை முறை கொண்டவர்கள் திருமணம் செய்து கொள்ளஇந்து திருமண சட்டத்தில் இடமில்லை. எனவே உங்களால் திருமணம் செய்து கொள்ள முடியாது, அப்படியேசெய்தாலும் அது செல்லாது என்று கூறி அவர்களை பெற்றோருடன் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications