திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல ரோப் கார்
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல ரூ. 1 கோடி செலவில் வின்ச் எனப்படும் ரோப் கார் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் ஆலயம் உள்ளது. உச்சியில் காசி விஸ்வநாதர்ஆலயமும், இஸ்லாமியர்களின் தர்ஹாவும் உள்ளன. இப்போது படிகள் வழியாகவும், சில இடங்களில்பாறைகளுடன் போராடியும் தான் இந்த வழிபாட்டுத் தலங்களை பக்தர்கள் அடைய முடிகிறது.
இந் நிலையில் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு பக்தர்கள் சென்று வர வசதியாகவும், சுற்றுலாவை மேம்படுத்தும்வகையிலும் இந்த ரோப் கார் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இதனைஅமைக்கவுள்ளது.
சுழற்சி முறையில் 3 பெட்டிகள் மேலே ஏறும் வகையிலும், 3 பெட்டிகள் கீழே இறங்கும் வகையிலும் இந்த ரோப்கார் அமைக்கப்படவுள்ளது. ஒரு பெட்டியில் 4 பேர் அமர முடியும். இத் திட்டத்துக்காக ரூ. 1 கோடிசெலவிடப்படவுள்ளது.
இதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications