ஜெ. வீட்டை நோக்கி ஊர்வலம்: முஸ்லீம்கள் கைது
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இதை விமர்சித்து சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா கருத்து கூறியிருந்தார்.
முதல்வர் தங்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியதாகவும், அவரைக் கண்டித்தும் அவரது வீட்டைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக தமுமுக அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும்இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் சென்னையில் நேற்று குவிந்தனர்.
தமுமுக தலைவர் ஹைதர் அலி தலைமையில் கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன் அவர்கள் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக போயஸ் தோட்டத்திற்குச் சென்று ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டுப்போராட்டம் நடத்தக் கிளம்பினர். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பல வேன்களில் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார் மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications