மயிலை கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல கபாலீஸ்வரர் திருக் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை மிகவிமரிசையாக நடந்தது.
புகழ் பெற்ற தமிழக சைவத் திருத்தலங்களில் மயிலாப்பூர் கற்பாகம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோவிலும்ஒன்று. இங்கு ரூ. 1.60 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25ம் தேதி யாக பூஜையுடன் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. இன்று காலை3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
காலை 7 மணியளவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. பின்னர் கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர்தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications