ஆற்காட்டின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிதிமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ஆற்காடு வீராசாமி மீது சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை லீதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ளார். இந்தநேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார் வீராசாமி.
அதில், எனக்கு 65 வயதாகி விட்டது. இரு பக்க இடுப்பிலும் முறிவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறேன். மேலும்,கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் எனது இடுப்பு எலும்பு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு செயற்கைஎலும்பு பொருத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலும் படுக்கையிலேயே இருக்கும் என்னால் நீதிமன்றத்திற்கு வந்து செல்ல முடியாது. மாடிப் படிகளில்ஏறுவதும் இயலாத காரியமாக உள்ளது. ஒரு படி ஏற வேண்டுமானால் கூட கடுமையாக வலி ஏற்படுகிறது என்றுகூறியிருந்தார்.
ஆற்காடு வீராசாமியின் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து விட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications