பாலசிங்கம், நார்வே தூதுக்குழு இன்று ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
மீண்டும் இலங்கை அமைதிப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது குறித்து நார்வே தூதுக் குழுவினர், விடுதலைப்புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்துடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
நார்வே தூதர் எரிக் சோல்ஹைம், ஹான்ஸ் பிராட்ஸ்கர் ஆகியோர் பாலசிங்கத்துடன் அவரது லண்டன் இல்லத்தில்இந்த ஆலோசனையை நடத்துகின்றனர்.
இத் தகவலை, கொழும்பில் உள்ள நார்வே தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கிர்ஸ்டேட் டிராம்ஸ்டால்நிருபர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications