அரசு மது கடைகளுக்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னை:
அரசு மதுக் கடைகளுக்கு எதிராக தனியார் மதுக்கடை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மதுபான விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை ஒழிப்பதற்காக தமிழக அரசே டாஸ்மாக் –நிறுவனம் மூலம் மதுவகைகளை விற்க முடிவு செய்தது. இதை எதிர்த்து தனியார் மதுக் கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.
அவர்களில் மதுக்கடை உரிமத்தைப் புதுப்பித்திருந்த 284 பேர் மட்டும் தொடர்ந்து கடை நடத்தஅனுமதிக்கப்பட்டனர். இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
இந் நிலையில் தமிழக அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி எல்லா மதுக் கடைகளையும் அரசேஏற்று நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது..
இதை எதிர்த்து தனியார் மதுக்கடை உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்கள் மனுவில்,தமிழக அரசின் அவசர சட்டம் நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். எனவே அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்என்று கூறி இருந்தனர்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாசலம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.தமிழக அரசுக்கு முன் தேதியிட்டு அவசர சட்டம் கொண்டு வர அதிகாரம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனியார்மதுக்கடைக்காரர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தனியார் மதுக்கடை உரிமையாளர்கள் கடை நடத்த இன்னும் 3 மாதமே அவகாசம் உள்ளதால் 284மதுக்டைக்காரர்களும் விரும்பினால் தமிழக அரசிடம் நஷ்ட ஈடு கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று நீதிபதிகள்மேலும் தெரிவித்தனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications