காளிமுத்துவுக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை:
தமிழக சட்டப் பேரவையில் உரையாற்ற வருமாறு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைக்க அதிமுகஎம்.பிக்களுடன் சபாநாயகர் காளிமுத்து சென்து தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கலாமை அழைக்கச் சென்ற சபாநாயகர் காளிமுத்து, அதிமுகவினரை மட்டும் தம்முடன் அழைத்துச் சென்றதுகண்டனத்துக்குரியதாகும். மேலும் அந்தக் குழுவில் அதிமுக எம்.பிக்களுக்கு என்ன வேலை? எம்எல்ஏக்கள் தானேகுழுவில் இடம் பெற்றிருக்க வேண்டும்? மேலும் சட்டசபை என்பது அதிமுகவினர் மட்டுமே இடம் பெற்றுள்ளமன்றம் அல்ல.
ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை வைத்திருப்பவர் முதல்வர் ஜெயலலிதா என்று, குடியரசுத் தலைவருக்குஎழுதிய கடிதத்தில் காளிமுத்து கூறியிருக்கிறார். கலாமை அழைக்க அதிமுகவினரை மட்டும் அழைத்துச்செல்லுங்கள் என்று உத்தரவிட்டது பெருமைப்படத்தக்க ஜனநாயகப் பாரம்பரியமா? அந்த சந்தடிசாக்கில்கடுமையான புகார்களும், அரசியல் விமர்சனங்களும் அடங்கிய மனுவை அளித்தது அரசியல் நாகரிகமா?
சட்டசபைக்கு உரையாற்ற வருவதற்கு முன்னர், இதுபற்றியெல்லாம் அப்துல் கலாம் ஆழ்ந்து சிந்தித்து முடிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications