காவிரி: நடுவர் மன்றத்தை கலைக்க முயற்சி
பெங்களூர்:
இப்போதைய காவிரி நடுவர் மன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கர்நாடகம்கோரியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில், தீர்ப்பை தாமதப்படுத்தும் நோக்கத்தில்நடுவர் மன்றத்தைக் கலைத்து விட்டு புதிய நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்ற கோஷத்தை கர்நாடகம்கையில் எடுத்துள்ளது.
இது தொடர்பாக நேற்று அம் மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடுவர் மன்றத் தலைவருக்கும் அதில் உள்ள இரு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதைசுட்டிக் காட்டி, மன்றத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம்கோரியுள்ளது.
கர்நாடக துணை முதல்வர் கருத்து:
இந் நிலையில் சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் சித்தராமையா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரி நடுவர் மன்றத்தைக் கலைப்பது தொடர்பாக சட்டப்பூர்வ கருத்தைக் கர்நாடக அரசு கோரியுள்ளது. இப் பிரச்சினை குறித்துஇதுவரை இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. சட்டப்பூர்வ கருத்தை அறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சுமூகமான முறையில் நடத்தி முடிக்க தேவையான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications