நடுவர் மன்றத்துக்காக உடல், பொருள், ஆவி..
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தைக் காக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் பணயமாக வைத்துபோராடுவோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
13 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை விரைவில்அளிக்கவுள்ள நிலையில் அதைக் கலைக்க வேண்டும், மாற்றி அமைக்க வேண்டும் என கர்நாடகம்அரசு கோரியுள்ளது.
கர்நாடகத்தின் இந்த விபரீத முயற்சி, தமிழ் நாட்டை வெறும் பாலைவனமாக மாற்றும் விளைவைஏற்படுத்தக் கூடியது. இந்த முயற்சியை உடல், பொருள், ஆவி அனைத்தையும் பணயமாக வைத்துதிமுக எதிர்க்கும்.
மத்திய அரசு இதில் மெளனம் சாதிக்காமல் நடுவர் மன்றம் தொடர்ந்து இயங்கவும், விரைவில்இறுதித் தீர்ப்பை வழங்கவும் ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ராமதாஸ் அறிக்கை:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்றப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது எதிர்க் கட்சிகள் தான் என்று முதல்வர்ஜெயலலிதா கூறியிருக்கிறார். அப்படியானால், நீங்கள் ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்றுகேட்டுள்ளார்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications